TNPSC Thervupettagam

ஐரோப்பாவின்  வெற்றி தினம்  - மே 8

May 11 , 2020 1601 days 545 0
  • இது 1945 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதியன்று நாஜி ஜெர்மனி தனது ஆயுதப் படைகளை நிபந்தனையின்றிச் சரணடையச் செய்ததை இரண்டாம் உலகப் போரின் நட்பு நாடுகள் முறையாக ஏற்றுக் கொண்டதைக் கொண்டாடும் நாள் ஆகும்.
  • இது ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவைக் குறிக்கிறது.
  • இரண்டாம் உலகப் போரின் போது உயிர்களை இழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலியும் ஆறுதலும் கூறும் நேரம் என்ற தினமும் இந்த நாளில் கொண்டாடப் படுகிறது.
  • இந்த நாள் 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையால் நினைவு கூறப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்